sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 இன்ஸ்டாகிராமில் 'பாரதியார் இல்லம்'

/

 இன்ஸ்டாகிராமில் 'பாரதியார் இல்லம்'

 இன்ஸ்டாகிராமில் 'பாரதியார் இல்லம்'

 இன்ஸ்டாகிராமில் 'பாரதியார் இல்லம்'


ADDED : மார் 08, 2026 02:03 AM

Google News

ADDED : மார் 08, 2026 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக செய்தித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

பாரதியார் குறித்த தகவல்களைச் சமூக ஊடகம் வாயிலாக, இன்றைய இளைஞர்களுக்குக் கொண்டு செல்லும் நோக்கில், செய்தித் துறை வாயிலாக, 'பாரதியார் இல்லம்' என்ற பெயரில், 'இன்ஸ்டாகிராம்' வலைதளப் பக்கம் துவங்கப்பட்டுள்ளது.

இதில் பாரதியார் கவிதைகள், அரிய வரலாற்றுக் குறிப்புகள், புகைப்படங்கள் தொடர்ந்து பதிவேற்றப்பட உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us