தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு

பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு

பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு


ADDED : பிப் 11, 2026 02:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 02:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் 6 பேர் கொண்ட பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் விபரம் பின்வருமாறு:

* பொன் ராதாகிருஷ்ணன் (தேசிய செயற்குழு உறுப்பினர்)

* சேகர் (மாநில பொருளாளர்)

* ஜெயப்பிரகாஷ் (மாநில துணைத் தலைவர்)

* வெங்கடேசன் (மாநில துணைத் தலைவர்)

* மாலா செல்வகுமார் (மாநில பொதுச்செயலாளர்)

* ராமப்பிரியன் (கட்சி உறுப்பினர்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us