தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி மருத்துவமனையில் 'அட்மிட்'

 பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி மருத்துவமனையில் 'அட்மிட்'

 பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி மருத்துவமனையில் 'அட்மிட்'


ADDED : ஏப் 11, 2026 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 02:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: பா.ஜ., - - எம்.எல்.ஏ., வானதி, கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று காலை மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பங்கேற்ற, வர்த்தகர்கள், தொழிலதிபர்களுடனான கலந்துரையாடலில், வானதியும் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சி முடிந்த பின், மீண்டும் பிரசாரத்துக்கு செல்ல தயாரானார். ஆனால், வானதியால் எழுந்து நடக்க முடிய வில்லை. இதையடுத்து, அவர் கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடும் வெயிலில் பிரசாரம் செய்ததால் நீரிழப்பும், துாக்கமின்மையால் உடற்சோர்வும் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். வானதி தீவிர சிகிச்சை பிரிவில் 48 மணி நேரம் சிகிச்சை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us