தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பா.ஜ.,வுக்கு பிராமணர் சங்கம் ஆதரவு

பா.ஜ.,வுக்கு பிராமணர் சங்கம் ஆதரவு

பா.ஜ.,வுக்கு பிராமணர் சங்கம் ஆதரவு


ADDED : மார் 19, 2024 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 02:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சேலம் மரவனேரி காஞ்சி சங்கரமடத்தில், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில நிர்வாக குழு சிறப்பு கூட்டம் நடந்தது. தலைவர் சி.ஜி.வி.கணேசன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் சங்கர ராமநாதன், பொருளாளர் ஜெயராமன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தேர்தலில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சனாதன தர்மத்தை காக்க நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்க வேண்டும்.

ஹிந்து விரோதிகளுக்கு, பிராமணர்களை அவதுாறு செய்பவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க, பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிப்பது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us