பிரேக்கிங் நியூஸ் கலாசாரம்; முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்: சிறப்பு விவாதம்
பிரேக்கிங் நியூஸ் கலாசாரம்; முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்: சிறப்பு விவாதம்
ADDED : அக் 22, 2024 09:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் வீடியோ வடிவில் வழங்கப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
ஊடகங்களின் பிரேக்கிங் நியூஸ் கலாசாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம் செய்து இருந்தார். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தனிப்பட்ட சுதந்திரத்தை ஊடகங்கள் பறிக்கக் கூடாது. பத்திரிகையின் நெறிமுறைகளை ஊடகங்கள் பின்பற்ற வேண்டும் என பினராயி வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து விவாதம் நடந்தது. 'பிரேக்கிங் நியூஸ்... பிரேக் போட சொல்கிறாரா பினராயி விஜயன்? என்பது குறித்து நடந்த சுவாரஸ்யமான விவாதம் இதோ!