உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 09:27 PM
அ நிறம் | அளவு
சென்னை: லஞ்ச ஒழிப்பு போலீசார், கடந்த மாதம், 1,500 முதல், 7 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கிய, வணிக வரி உதவி கமிஷனர் உட்பட, அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என, 14 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தி, 2.15 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றில், 1.87 கோடி ரூபாய், பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும், ‘கூகுள் பே’ செயலி வாயிலாக, அரசு அதிகாரிகள் பெற்றது தெரிய வந்துள்ளது.
