ADDED : பிப் 01, 2024 07:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டையில் வழிப்பறி சம்பவத்தில் கைது செய்யப்பட்டு போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற விஜய் பிரசாத், தினேஷ் என்ற 2 கைதிகளுக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.