ADDED : ஏப் 30, 2026 02:14 AM

சென்னை: 'ஸ்மார்ட்' பஜார், 'புல் பைசா வசூல்' என்ற பெயரில், வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு அதிக சலுகைகளை வழங்குகிறது. நேற்று தொடங்கிய இந்த சலுகை விற்பனை நிகழ்வு, வரும் 3ம் தேதி வரை இருக்கும்.
இந்த ஐந்து நாட்களும், கோதுமை மாவு, அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் வகைகள், சமையல் அறை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில், வாடிக்கையாளர்கள் சிறந்த சலுகைகளைப் பெறலாம். இதன் நோக்கம், குடும்பங்கள் வாங்கும் பொருட்களில் சேமிக்க உதவுவதே.
தெளிவான விலை குறைப்புகள், மதிப்புமிக்க சலுகைகளுடன், இந்த சலுகைகள் புரிந்து கொள்வதற்கும் எளிதாக உள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் சிக்கலான தள்ளுபடியை கண்டறிய நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. எது மலிவானது என்பதை விரைவாக பார்த்து, தங்களுக்கு பொருத்தமான பொருட்களை தேர்ந்தெடுக்கலாம்.
'ஸ்மார்ட் பஜாரில்' வாடிக்கையாளர்கள் தங்களின் முழு மாதத்திற்கான ஷாப்பிங்கையும், ஒரே இடத்தில் முடித்துக் கொள்ளலாம். தாங்கள் செலுத்தும் பணத்திற்கு சரியான மதிப்பை பெறுகிறோம் என்ற நம்பிக்கையை பெறலாம்.
