சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது
சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது
ADDED : ஜன 27, 2025 03:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நோக்கம்: மாநில அளவில், திருத்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து, அதிக மகசூலுக்கு வழி வகுத்தல்.
விருது: தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிபதக்கம் மற்றும் சான்றிதழ், 5 லட்சம் ரூபாய் மதிப்புக்கான காசோலை.
பெற்றவர்: தேனி மாவட்டம், பெரியகுளம் வடுகப்பட்டியை சேர்ந்த விவசாயி முருகவேல்.
சாதனை: 'எம்.டி.யூ., 1262' என்ற அதிக விளைச்சல், பூச்சிநோய் எதிர்ப்பு திறன், இயற்கை இடர்களை தாங்கும் தன்மை கொண்ட சன்னரக நெல் பயிரிட்டு, அறுவடை செய்து, 2.47 ஏக்கருக்கு 10,815 கிலோ மகசூல் பெற்று, மாநிலத்திலேயே அதிக உற்பத்தி செய்தது.

