தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அமைச்சரவை உத்தேச பட்டியல்

 அமைச்சரவை உத்தேச பட்டியல்

 அமைச்சரவை உத்தேச பட்டியல்


ADDED : மே 10, 2026 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 12:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

த.வெ.க., தலைவர் விஜய், தமிழக முதல்வராக இன்று பதவியேற்க உள்ள நிலையில், ஒன்பது பேர் அடங்கிய அமைச்சரவை குறித்த உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

பெயர் இலாகா

விஜய் பொது நிர்வாகம், உள்துறை

செங்கோட்டையன் பொதுப்பணித்துறை

ஆனந்த் நகராட்சி நிர்வாகம்

ஆதவ் அர்ஜுனா மதுவிலக்கு

நிர்மல்குமார் மின்சாரம்

அருண்ராஜ் வணிகவரி, பத்திரப்பதிவு

வெங்கடரமணன் பள்ளிக்கல்வித்துறை

ராஜ்மோகன் ஆதிதிராவிடர் நலத்துறை

முஸ்தபா சிறுபான்மையினர் நலத்துறை

வழக்கமாக, முதல்வர் பதவி ஏற்பு நிகழ்ச்சி, கவர்னர் மாளிகையில் தான் நடக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2-006ம் ஆண்டு நேரு உள் விளையாட்டரங்கில் பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்தினார். அதன்பின் தற்போது, விஜய் அந்த மைதானத்தில் பதவியேற்க உள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us