தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு


ADDED : ஆக 09, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2025 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், சிறந்த விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித்தொகைத் திட்டம், பன்னாட்டு போட்டி பதக்கங்களுக்கு ஊக்குவிப்பு திட்டம்,

வெற்றியாளர் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை பெற தகுதியுள்ளோர், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக, வரும் செப்., 8, மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us