sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/செய்திகள்/தமிழகம்/வரும் 24ம் தேதி முதல் பிரசாரம்

வரும் 24ம் தேதி முதல் பிரசாரம்

வரும் 24ம் தேதி முதல் பிரசாரம்

ADDED : மார் 19, 2024 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 12:29 AM

Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வரும் 24ம் தேதி முதல் பிரசாரம்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி,தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை வரும் 24ம் தேதி திருச்சியில் துவக்க உள்ளார்.

அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பழனிசாமி, தன் முதற்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை, வரும் 24ம் தேதி துவக்குகிறார். அவரது சுற்றுப்பயண விபரத்தை, கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

தேதி - நேரம் - பொதுக்கூட்டம் நடக்கும் இடம் - லோக்சபா தொகுதி

மார்ச் 24 - மாலை 4:00 மணி - நவலுார் குட்டப்பட்டு, வண்ணாங்கோவில் - திருச்சி

26 - மாலை 4:00 மணி - வி.வி.டி.,சிக்னல், எம்.ஜி.ஆர்., திடல், துாத்துக்குடி - துாத்துக்குடி

26 - இரவு 7:00 மணி - வாகையடிமுனை, திருநெல்வேலி - திருநெல்வேலி

27 - மாலை 4:00 மணி - நாகராஜா கோவில் திடல், நாகர்கோவில் - கன்னியாகுமரி

27 - இரவு 7:00 மணி - 18ம் படி கருப்பசாமி கோவில் அருகில், வீரசிகாமணி ரோடு, சங்கரன் கோவில் - தென்காசி(தனி)

28 - மாலை 4:00 மணி - பாவடி தோப்பு திடல், சிவகாசி - விருதுநகர்

28 - இரவு 7:00 மணி - ராமநாதபுரம் அரண்மனை - ராமநாதபுரம்

29 - மாலை 4:00 மணி - ஹோட்டல் ஹைவே இன் அருகில், தேசிய நெடுஞ்சாலை, மதுராந்தகம் - காஞ்சிபுரம்(தனி)

29 - இரவு 7:00 மணி - அன்னை தெரேசா பள்ளி அருகில், ராஜேந்திரபிரசாத் பிரதான சாலை, பல்லாவரம் - ஸ்ரீபெரும்புதுார்

30 - மாலை 4:00 மணி - ரோடியர் மைதானம், நீதிமன்றம் எதிரில், கடலுார் சாலை, புதுச்சேரி - புதுச்சேரி

30 - மாலை 6:00 மணி - மஞ்சக்குப்பம் மைதானம், கடலுார் - கடலுார்

31 - மாலை 3:30 மணி - சிதம்பரம் பைபாஸ் - சிதம்பரம்(தனி)

31 - மாலை 5:30 மணி - சின்ன கடைத்தெரு, மயிலாடுதுறை - மயிலாடுதுறை

31 - இரவு 7:30 மணி - தெற்கு வீதி, திருவாரூர் - நாகப்பட்டினம்(தனி)

தேதி நேரம் பொதுக்கூட்டம் நடக்கும் இடம் லோக்சபா தொகுதி

மார்ச் 24 மாலை 4:00 மணி நவலுார் குட்டப்பட்டு, வண்ணாங்கோவில் திருச்சி

26 மாலை 4:00 மணி வி.வி.டி.,சிக்னல், எம்.ஜி.ஆர்., திடல், துாத்துக்குடி துாத்துக்குடி

26 இரவு 7:00 மணி வாகையடிமுனை, திருநெல்வேலி திருநெல்வேலி

27 மாலை 4:00 மணி நாகராஜா கோவில் திடல், நாகர்கோவில் கன்னியாகுமரி

27 இரவு 7:00 மணி - 18ம் படி கருப்பசாமி கோவில் அருகில், வீரசிகாமணி ரோடு, சங்கரன் கோவில் - தென்காசி(தனி)

28 - மாலை 4:00 மணி - பாவடி தோப்பு திடல், சிவகாசி - விருதுநகர்

28 - இரவு 7:00 மணி - ராமநாதபுரம் அரண்மனை - ராமநாதபுரம்

29 - மாலை 4:00 மணி - ஹோட்டல் ஹைவே இன் அருகில், தேசிய நெடுஞ்சாலை, மதுராந்தகம் - காஞ்சிபுரம்(தனி)

29 - இரவு 7:00 மணி - அன்னை தெரேசா பள்ளி அருகில், ராஜேந்திரபிரசாத் பிரதான சாலை, பல்லாவரம் - ஸ்ரீபெரும்புதுார்

30 - மாலை 4:00 மணி - ரோடியர் மைதானம், நீதிமன்றம் எதிரில், கடலுார் சாலை, புதுச்சேரி - புதுச்சேரி

30 - மாலை 6:00 மணி - மஞ்சக்குப்பம் மைதானம், கடலுார் - கடலுார்

31 - மாலை 3:30 மணி - சிதம்பரம் பைபாஸ் - சிதம்பரம்(தனி)

31 - மாலை 5:30 மணி - சின்ன கடைத்தெரு, மயிலாடுதுறை - மயிலாடுதுறை

31 - இரவு 7:30 மணி - தெற்கு வீதி, திருவாரூர் - நாகப்பட்டினம்(தனி)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

      Dinamalar
      Follow us