தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கோவில் சொத்தில் கல்லா கட்டலாமா?

 கோவில் சொத்தில் கல்லா கட்டலாமா?

 கோவில் சொத்தில் கல்லா கட்டலாமா?


ADDED : ஜன 29, 2026 03:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 03:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை கள்ளழகர் கோவிலின் உபரி நிதி 40 கோடி ரூபாயில் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கிய அரசாணையை ரத்து செய்து, தி.மு.க., அரசின் கொள்ளையை தடுத்துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை.

உண்டியல் நிதியை எடுத்து வணிக வளாகம் கட்டுவதை கண்டித்ததோடு கோவிலை தனிப்பட்ட சொத்தாக கருத முடியாது என்றும் தி.மு.க., அரசுக்கு சவுக்கடி வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

கோவில் சொத்துக்கள் கோவிலுக்கே என்பதை உணராமல், உண்டியல் தொகையில் கல்லா கட்ட பார்க்கும் தி.மு.க., அரசு, தன் பேராசையாலேயே அழியும்.

- நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us