தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ விசுவாசம் குறித்து ஸ்டாலின் பேசலாமா?

 விசுவாசம் குறித்து ஸ்டாலின் பேசலாமா?

 விசுவாசம் குறித்து ஸ்டாலின் பேசலாமா?


ADDED : மார் 09, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 06:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் எதிர்காலம் குறித்தெல்லாம் முதல்வர் ஸ்டாலின் கவலைப்பட வேண்டாம். அவர் உடல் நலத்துடன் அ.தி.மு.க.,வை வழி நடத்துவார்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க.,வுக்கு பாதியில் வந்தவர். அதிர்ஷ்டத்தில் வாய்ப்பு வந்து முதல்வர் ஆனார்; அனுபவித்தார்; கட்சியில் இருந்து சென்று விட்டார். அவர் போன்ற நயவஞ்சக, சந்தர்ப்பவாதிகளை, தமிழக அரசியல் கண்டதில்லை. அவர் ஒரு ஓடுகாலி.
தான் சார்ந்துள்ள, தனக்கு வாழ்வளித்த இயக்கத்திற்கே விசுவாசம் இல்லாதவர் ஸ்டாலின். கட்சியில் உழைத்து, தியாகம் செய்தவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல், தன் குடும்பத்திற்கு மட்டுமே விசுவாசம் காட்டுபவர் ஸ்டாலின். அதனால், விசுவாசத்தைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதையில்லை.
- முனுசாமி, துணை பொதுச்செயலர், அ.தி.மு.க.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us