வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / தமிழகம் / பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியுமா / பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியுமா
/
செய்திகள்
பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியுமா
ADDED : பிப் 19, 2025 02:36 AM
கோவையில் தனியார் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் சேர்ந்து 17 வயது சிறுமியை விடுதி அறைக்கு வரவழைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு, பாதுகாப்பற்ற சூழல் பெருகி வருவதும், அதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்காததும், கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவரும் வேகத்தை பார்த்தால் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியுமா, பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், குழந்தைகளை அச்சமின்றி அனுப்பி வைக்க முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது.- -அன்புமணி, தலைவர், பா.ம.க.,