sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ பணி நியமனமின்றி துரோகம் செய்யலாமா?

 பணி நியமனமின்றி துரோகம் செய்யலாமா?

 பணி நியமனமின்றி துரோகம் செய்யலாமா?

1


ADDED : மார் 19, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 06:16 AM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு, 2,708 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் அறிவிப்பை, கொண்டாட்டமாக தி.மு.க., அரசு வெளியிட்டது.
ஆனால், ஐந்தாண்டுகளில் ஐந்து பேரை மட்டும் நியமித்து விட்டு, மூடுவிழா நடத்தி இருக்கிறது. அரசு கலைக் கல்லுாரிகளில், போதிய எண்ணிக்கையில், நிரந்தர உதவி பேராசிரியர்கள் இல்லாததால், மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.
நடப்பாண்டில், மொத்தமுள்ள 1.26 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்களில், 96 ஆயிரம், அதாவது 76.2 சதவீத இடங்கள் மட்டும் தான் நிரம்பியுள்ளன.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us