உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 06, 2026 07:37 PM
ADDED : நவ 06, 2026 05:57 PM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், ஆட்டையாம்பட்டி போலீசார், மருளையம்பாளையத்தில் நேற்று (நவ.,5) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக, 2 பேர் நின்றிருந்ததால், அவர்களை பிடித்து விசாரித்ததில், ஆட்டையாம்பட்டி, திருமலை தெருவை சேர்ந்த பிரசாந்த், 21, புற்றுக்கண் தெரு நவீன்குமார், 35, என தெரிந்தது.
அவர்கள் பையை சோதனை செய்ததில், 2 கிலோ கஞ்சா இருந்ததால் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.
