sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இப்போது சொல்ல முடியாது!

/

இப்போது சொல்ல முடியாது!

இப்போது சொல்ல முடியாது!

இப்போது சொல்ல முடியாது!


ADDED : அக் 15, 2024 12:56 AM

Google News

ADDED : அக் 15, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இப்போது சொல்ல முடியாது!

அரசு நிர்வாகத்தை பொறுத்தவரை மழையை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளோம்; அனைத்து துறைகளும் தயாராக உள்ளன. மழையை எதிர்கொள்ள, மாவட்ட நிர்வாகங்கள் கடந்த ஒரு மாதமாகவே ஏற்பாடுகளை செய்து வருகின்றன. மக்களை எங்கு தங்க வைக்க வேண்டும்; உணவு தயார் செய்ய வேண்டும் என, முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்போது சொல்ல முடியாது!



பெரும்பாலான இடங்களில் மழைநீர் கால்வாய் பணிகள் முடிந்து விட்டன. பணிகள் முடியாத இடங்களில், அதிக பம்புகளை வைத்து, நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், வெள்ளப் பாதிப்பு ஏற்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மழையின் தன்மைக்கேற்ப, கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து, கலெக்டர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.--- முருகானந்தம், தலைமை செயலர்

இப்போது சொல்ல முடியாது!








      Dinamalar
      Follow us