தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கார் மரத்தில் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

கார் மரத்தில் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

கார் மரத்தில் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு


ADDED : மே 21, 2025 12:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2025 12:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கந்தசாமி, 50, பாலபிரபு,35, கவிகா,3, ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

மேலும், கவுரி,27 என்பவர் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us