தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தேர்தல் விதிமீறல் :சீமான் மீது வழக்கு

 தேர்தல் விதிமீறல் :சீமான் மீது வழக்கு

 தேர்தல் விதிமீறல் :சீமான் மீது வழக்கு


ADDED : ஏப் 22, 2026 04:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 04:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.

ஏப்ரல் 21 அன்று மாலை 6:00 மணிக்குள் இறுதி கட்ட பிரசாரத்தை முடித்து விட வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்த நிலையில் பொதுக்கூட்டத்தில் மாலை 6:05 மணிக்கு மேலாகியும் சீமான் பிரசாரம் செய்தார். இதையடுத்து அக்கட்சியின் நிர்வாகி ரவிச்சந்திரன், சீமான் மீது காரைக்குடி வடக்கு போலீசார் தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us