sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எச்.ராஜா மீது வழக்குப்பதிவு

/

எச்.ராஜா மீது வழக்குப்பதிவு

எச்.ராஜா மீது வழக்குப்பதிவு

எச்.ராஜா மீது வழக்குப்பதிவு


ADDED : நவ 23, 2024 09:21 PM

Google News

ADDED : நவ 23, 2024 09:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:

வன்முறையை துாண்டும் விதத்தில் பேசியதாக. தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில், கடந்த 7ம் தேதி, எச்.ராஜா பேட்டி அளித்தார். அப்போது, 'மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, வி.சி., தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேச விரோதிகள். இருவரையும் அரசு கண்காணிப்பில் வைக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

இது தொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சி சார்பில், சென்னை விமான நிலைய போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து, கலவரத்தை தூண்டுதல், வன்முறையை துாண்டுவதற்கு முயற்சித்தல், பொய்யான தகவலை பரப்புதல், இரு தரப்பு இடையே பகையை வளர்க்க முயற்சித்தல் ஆகிய நான்கு பிரிவுகளில், எச்.ராஜா மீது, சென்னை விமான நிலைய போலீசார் வழக்கப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us