ADDED : ஏப் 05, 2024 03:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலூர்: மா, கம்யூ.,வேட்பாளர் எம் பி வெங்கடேசன் எம் வெள்ளாளபட்டியில்
ஆராத்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுக்கவே பறக்கும் படை அதிகாரி கிறிஸ்டோபர்
கொட்டாம்பட்டி போலீசில் புகார் கொடுதிதார்.
போலீசார் நீதிமன்றத்தின்
அனுமதி பெற்று எம் பி வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

