காவிரி விவகாரம்: பிப்.,29ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்!
காவிரி விவகாரம்: பிப்.,29ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்!
ADDED : பிப் 22, 2024 07:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதைக் கண்டித்தும், கர்நாடகம் 2023-24ஆம் ஆண்டிற்கு காவிரியில் தமிழகத்திற்கு தரவேண்டிய பங்குநீரை பெற்றுத் தராத திமுக அரசைக் கண்டித்தும் தஞ்சையில் பிப்.,9ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.