ADDED : ஆக 20, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:குரூப் 2, 2ஏ தேர்வெழுதியோரின் மதிப்பெண்கள், தரவரிசை விபரங்கள், ஏற்கனவே இணையதளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், தேர்வர்களின் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு, ஆக. 29ம் தேதி, சென்னை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்க உள்ளது.
மேலும் விபரங்கள், 'www.tnpsc.gov.in' என்ற இணையதளத்தில் உள்ளன.