sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் கணிப்பு

/

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் கணிப்பு

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் கணிப்பு

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் கணிப்பு

2


UPDATED : நவ 30, 2024 10:38 AM

ADDED : நவ 30, 2024 07:58 AM

Google News

UPDATED : நவ 30, 2024 10:38 AM ADDED : நவ 30, 2024 07:58 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பெஞ்சல் புயல் சென்னைக்கு 190 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. தமிழகத்தில் காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

கனமழைக்கு வாய்ப்பு


* விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு

* கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.






      Dinamalar
      Follow us