sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தென் மாவட்டங்களில் இரண்டு நாள் மழைக்கு வாய்ப்பு

/

தென் மாவட்டங்களில் இரண்டு நாள் மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்களில் இரண்டு நாள் மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்களில் இரண்டு நாள் மழைக்கு வாய்ப்பு


ADDED : பிப் 12, 2024 06:35 AM

Google News

ADDED : பிப் 12, 2024 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், நாளை முதல் இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:


கடந்த ஒரு வாரமாக தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவுகிறது. நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும்; அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். மாநிலம் முழுதும், பகல் நேர வெப்பநிலை சற்று அதிகரிக்கும்; அதிகாலையில் லேசான பனி மூட்டம் நிலவும்.

குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு, 65 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசுவதால், அந்த பகுதிக்கு இரண்டு நாட்கள் மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us