தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திருப்பதி ரயில் சேவையில் மாற்றம்

திருப்பதி ரயில் சேவையில் மாற்றம்

திருப்பதி ரயில் சேவையில் மாற்றம்


ADDED : மார் 17, 2024 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2024 07:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : திருப்பதி ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி நடைபெற்று வருவதால், வரும் 18ம் தேதி வரை சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:


விழுப்புரம் - திருப்பதி காலை, 5:35 மணி ரயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்

திருப்பதி - விழுப்புரம் மதியம், 1:40 மணி ரயில், காட்பாடியில் இருந்து இயக்கப்படும்

சென்ட்ரல் - திருப்பதி காலை, 9:50 மணி ரயில், ரேணிகுண்டா வரை இயக்கப்படும்

திருப்பதி - அரக்கோணம் மாலை, 3:45 மணி ரயில், ரேணிகுண்டாவில் இருந்து இயக்கப்படும்

அரக்கோணம் - திருப்பதி காலை, 9:15 மணி ரயில் ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்படும்

திருப்பதி - சென்ட்ரல் மதியம், 1:35 மணி ரயில் ரேணிகுண்டாவில் இருந்து இயக்கப்படும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us