sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ரயில்கள் இயக்கத்தில் இன்று மாற்றம்

/

 ரயில்கள் இயக்கத்தில் இன்று மாற்றம்

 ரயில்கள் இயக்கத்தில் இன்று மாற்றம்

 ரயில்கள் இயக்கத்தில் இன்று மாற்றம்


ADDED : நவ 25, 2025 07:04 AM

Google News

ADDED : நவ 25, 2025 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பெங்களூரு - ஓசூர் ரயில் பாதையில், மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், இன்று ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கே.எஸ்.ஆர்.பெங்களூரு - எர்ணாகுளம்(12677) எக்ஸ்பிரஸ் ரயில் எஸ்.எம்.வி.டி., பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், திருப்பத்துார் வழியாக இயக்கப்படும். இந்த ரயில், கார்மெலராம், ஓசூர், தர்மபுரி ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் வழியாக செல்லாது.

கோவை - பெங்களூரு கன்டோன்மென்ட்(20642) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், திருப்பத்துார், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக இயக்கப்படும். தர்மபுரி, ஓசூர் ஆகிய ரயி ல்வே ஸ்டேஷன்கள் வழியாக செல்லாது.

பெங்களூரு கன்டோன்மென்ட் - கோவை(20641) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்துார் வழியாக இயக்கப்படும். தர்மபுரி, ஓசூர் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் வழியாக செல்லாது.கோவை - லோக்மான்ய திலக்(11014) எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பத்துார், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக இயக்கப்படும். தர்மபுரி, ஓசூர் ரயில்வே ஸ்டேஷன்கள் வழியாக செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us