உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 11, 2026 09:31 PM
அ நிறம் | அளவு
சேலம்: ஈரோடு ரயில்வே யார்டில் பொறியியல் மற்றும் பராமரிப்பு பணியால், நவ., 13(நாளை), 15 மதியம், 1:00 மணிக்கு, திருச்சியில் புறப்படும், திருச்சி – பாலக்காடு ரயில், ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும்.
பணி நிறைவடைந்த பின், முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக பாலக்காடு வரை இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
