தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மாற்றம்

 தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மாற்றம்

 தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மாற்றம்


ADDED : பிப் 09, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 03:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் -- 2, 2ஏ தேர்வு குளறுபடிகளை அடுத்து, அனைத்து தரப்பிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதனால், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரத்தை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு நேற்றிரவு உத்தரவிட்டது. புதிய அலுவலராக வெங்கட பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us