நவீன வசதிக்கு மாறிய ஸ்டாலின் பயணிக்கும் பாதுகாப்பு வாகனம்
நவீன வசதிக்கு மாறிய ஸ்டாலின் பயணிக்கும் பாதுகாப்பு வாகனம்
ADDED : ஜன 01, 2024 07:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தும் வாகனம் புதிய வசதிகளுடன் மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி கருப்பு நிற இன்னோவா கார் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள், கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய பாதுகாப்பு வாகனங்களாக மாற்றப்பட்டுள்ளது இந்த வாகனத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் பயணிக்கத் தொடங்கியுள்ளார்.
மற்ற மாநிலங்களில் உள்ள பாதுகாப்பு வாகனங்களை போலவே, தமிழகத்திலும் தற்போது கருப்பு நிறத்தில் பல்வேறு வசதிகள் கொண்ட பாதுகாப்பு வாகனங்கள் மாற்றப்பட்டுள்ளன.