ADDED : ஜூலை 26, 2024 01:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு விலகியது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு குறித்து சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது எனக்கூறி விலகினர்.