தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆபரணத்தங்கம் வாங்குவோர் கவனிக்க! 2வது நாளாக இன்றும் விலை சரிவு

ஆபரணத்தங்கம் வாங்குவோர் கவனிக்க! 2வது நாளாக இன்றும் விலை சரிவு

ஆபரணத்தங்கம் வாங்குவோர் கவனிக்க! 2வது நாளாக இன்றும் விலை சரிவு


ADDED : ஜன 28, 2025 10:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2025 10:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை; சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது.

நேற்று (ஜன.27) தங்கம் விலையில் சற்று சரிவு காணப்பட்டது. கிராமுக்கு ரூ.15 குறைந்து 7,540 ஆக இருந்தது. சவரன் 120 ரூபாய் குறைந்து ரூ.60,320க்கு விற்கப்பட்டது.

அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று (ஜன.28) சற்று மாற்றம் காணப்படுகிறது. ஒரு சவரன் ரூ.240 குறைந்துள்ளது. ஒரு கிராம் 30 ரூபாய் குறைந்து 7,510 ஆக இருக்கிறது. சவரன் ரூ. 60,080க்கு விற்பனையாகிறது.

கடந்த 10 நாட்களில் (ஜன.18 - ஜன.27) தங்கம் விலை நிலவரம் வருமாறு;

18/01/2025 - ரூ.59,480

19/01/2025 - ரூ.59,480

20/01/2025 - ரூ.59,600

21/01/2025 - ரூ.59,600

22/01/2025 - ரூ. 60,200

23/01/2025 - ரூ.60,200

24/01/2025 - ரூ.60,440

25/01/2025 - ரூ. 60,440

26/01/2025 - ரூ.60,440

27/01/2025 - ரூ.60,320

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us