ADDED : ஜன 31, 2024 12:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வடக்கு மண்டல ஐ.ஜி., கண்னன் மதுரை தெற்கு மண்டல ஐ.ஜி.,யாகவும், தெற்கு மண்டல ஐ.ஜி கே.எஸ்.நரேந்திர நாயர் வடக்கு மண்டல ஐ.ஜி.,யாகவும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.