தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சென்னை – மங்களூரு சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை – மங்களூரு சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னை – மங்களூரு சிறப்பு ரயில் அறிவிப்பு


ADDED : அக் 16, 2026 10:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 10:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, சேலம் வழியே ஒரு வழி சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை எழும்பூர் – மங்களூரு சென்ட்ரல் ரயில், இன்று நள்ளிரவு, 11:55க்கு எழும்பூரில் புறப்பட்டு, பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு வழியே, நாளை இரவு, 7:45 மணிக்கு மங்களூருவை அடையும். நாளை அதிகாலை, 5:10க்கு சேலம் வந்து செல்லும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us