தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது

 சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது

 சிதம்பரத்திற்கு பொருளாதாரம் தெரியாது


ADDED : ஏப் 24, 2026 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 06:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக மக்கள் மாற்றத்திற்கு ஓட்டளிக்க முடிவெடுத்தனர். காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊழல் ஆட்சி நடக்கிறது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கு பொருளாதாரம் சுத்தமாக தெரியாது. அவர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் அல்ல; அவர் வழக்கறிஞர். மத்திய அரசு முதலீட்டிற்கு தான் கடன் வாங்கியது.
சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, இந்திய பொருளாதாரம் எப்படி இருந்தது? தற்போது, உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இடம் பிடித்துள்ளது. சிதம்பரம் இருந்தபோது நொறுங்குகின்ற பொருளாதார நாடாக இந்தியா இருந்தது.

- ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us