தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மத்திய ரிசர்வ் படையில் தலைமை காவலர் தூக்கிலிட்டு தற்கொலை

மத்திய ரிசர்வ் படையில் தலைமை காவலர் தூக்கிலிட்டு தற்கொலை

மத்திய ரிசர்வ் படையில் தலைமை காவலர் தூக்கிலிட்டு தற்கொலை


ADDED : ஜன 16, 2024 10:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2024 10:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா ராமமூர்த்தி நகரை சேர்ந்த சிலம்பரசன் வயசு 39 இவர் காஷ்மீரில் மத்திய ரிசர்வ் படையில் தலைமை காவலராக பணியாற்றி வந்த நிலையில் விடுமுறைக்கு வந்து இன்று குடும்ப தகராறு காரணமாக தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் மனைவி பெயர் பார்வதி.

குழந்தை இல்லை இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us