ADDED : ஆக 05, 2025 03:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: துாத்துக்குடியில் நேற்று நடந்த வின் பாஸ்ட் மின் வாகன தொழிற்சாலை திறப்பு விழா மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
நிகழ்ச்சிகள் முடிந்ததும் பாளையங்கோட்டையில் கடந்த 27ல் ஆணவக்கொலை செய்யப்பட்ட பட்டியலின வாலிபர் கவின் செல்வகணேஷ், 27, தந்தை சந்திரசேகரிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
'எப்போதும் துணை நிற்போம்' என ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின், அவரிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.