உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 22, 2026 10:11 PM
அ நிறம் | அளவு
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவரது அறிக்கை:
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பணியாற்ற வாழ்த்துக்கள்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
