sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ பஹல்காம் தாக்குதல் பின்னணியில் சீனா

பஹல்காம் தாக்குதல் பின்னணியில் சீனா

பஹல்காம் தாக்குதல் பின்னணியில் சீனா


ADDED : ஏப் 24, 2025 06:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 06:40 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காஷ்மீர் பஹல்காம் பகுதியில், ஹிந்துக்கள் பங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்; இது கண்டிக்கத்தக்கது. இதை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஐ.நா. சபையில் இருந்து பாகிஸ்தானை நிரந்தரமாக நீக்க வேண்டும். உலக நாடுகள் எங்கும், பாகிஸ்தான் விளையாட்டு வீரார்கள் விளையாடுவதற்கு தடை விதிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், இந்தியாவும் பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டையும் விளையாட அனுமதிக்ககூடாது.

பஹல்காமில் பயங்கரவாதிகள், நீங்கள் ஹிந்துவா எனக் கேட்டுக் கேட்டு சுட்டுக் கொலை செய்திருக்கின்றனர். இதன் பின்னணியில் சீனாதான் உள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளுக்கு சீனா தான் ஆயுத சப்ளை செய்கிறது.

பஹல்காம் நிகழ்வுக்குப் பின், பாகிஸ்தானின் எல்லையை இந்தியா மூடியிருக்கிறது. இந்த முடிவு சரியானது.

மதுரை ஆதினம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us