தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -10 : பதவியில் இருந்தாலும்...

கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -10 : பதவியில் இருந்தாலும்...

கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -10 : பதவியில் இருந்தாலும்...


ADDED : டிச 13, 2024 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 07:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -10

பதவியில் இருந்தாலும்...

அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த காலம். அப்போது அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் ஓரிடத்தில் முகாமிட்டிருந்த ராணுவத்தினரை, வேறொரு இடத்திற்கு செல்லும்படி உத்தரவிட்டார்.

ஆனால் ராணுவ செயலாளரான எட்வின் ஸ்டான்டன், ''தவறான முடிவு. இதை செயல்படுத்த மாட்டேன்'' என்றார். இதையறிந்த லிங்கன் கோபப்படாமல் 'ஸ்டான்டன் புத்திசாலி. அவரை வரச் சொல்லுங்கள்' என சொன்னார். வந்தவர் தன் தரப்பு வாதத்தை சொன்னார். இதை கேட்ட லிங்கன் தன் முடிவு தவறானது என்பதை ஒப்புக்கொண்டதோடு, உத்தரவையும் திரும்பப் பெற்றார். உயர் பதவியில் இருந்தாலும் பிறரின் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்தார் லிங்கன். 'நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். பாரத்தை ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்' என்கிறார் இயேசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us