தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கிறிஸ்துமஸ் சி்ந்தனைகள்: கவலைப்படாதே...

கிறிஸ்துமஸ் சி்ந்தனைகள்: கவலைப்படாதே...

கிறிஸ்துமஸ் சி்ந்தனைகள்: கவலைப்படாதே...


ADDED : டிச 17, 2025 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிறிஸ்துமஸ் சி்ந்தனைகள்

கவலைப்படாதே...

கவலையற்றவர்களை காண்பது இன்று பெரிய கனவு. ஜாலியாக இருப்பது போல முகத்தில் காட்டி கொண்டாலும் மனதிற்குள் அழுதபடி இருக்கிறார்கள். இவர்களுக்கு சாப்பாடு இறங்காது. துாக்கமோ வராது. படுக்கையில் புரள்வது நிற்காது. அவர் அருகில் படுத்திருப்பவருக்கு தான் திண்டாட்டம்.

'எனக்கு மட்டும் வாழ்க்கையில் ஏன் இப்படி நடக்கிறது. நான் என்ன பாவம் செய்தேன். இதற்கு ஒரு முடிவு கிடையாதா...' என ஆண்டவரிடம் கேள்வி கேட்பார். இவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார் இயேசு.

'என் பிள்ளைகளே! எதை பற்றியும் கவலை வேண்டாம். அதை மாற்றுவதற்கு நான் இருக்கிறேன். தைரியமாக இருங்கள். உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும். கவலை தீரும்' என்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us