ADDED : டிச 15, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நன்றி சொல்லுங்கள்
கீழ்க்கண்டவற்றை தினமும் சொல்லுங்கள். * என்னை பெற்றெடுத்த தாய், தந்தைக்கு நன்றி.
* வளர்த்து ஆளாக்கிய உறவுகளுக்கு நன்றி.
* அறிவூட்டிய
ஆசிரியருக்கு நன்றி.
* தொழிலை கற்பித்த ஆசானுக்கு நன்றி.
* சுகமான வாழ்வு தந்த ஆண்டவருக்கு நன்றி.
* அறியாமையில் இருந்து விடுவித்ததற்கு நன்றி.
* நோய், துன்பத்தில் இருந்து காத்தமைக்கு நன்றி.
* இயற்கை இடையூறில் இருந்து
காத்தமைக்கு நன்றி.
* சமாதானமுடன் வாழ வழிகாட்டியமைக்கு நன்றி.
* தங்களின் அன்பும், பரிவும் கடைசி வரை என்னுள் நிறைந்திருப்பதற்கு நன்றி.

