தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ராமேஸ்வரத்துக்கு விரைவில் வந்தே பாரத்

 ராமேஸ்வரத்துக்கு விரைவில் வந்தே பாரத்

 ராமேஸ்வரத்துக்கு விரைவில் வந்தே பாரத்

2


ADDED : ஜூலை 09, 2026 12:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 12:36 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ராமேஸ்வரத்திற்கு வழக்கமான பயணியர்களுடன், சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதனால், 90.20 கோடி ரூபாயில், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், எழும்பூர் - ராமேஸ்வரம் தடத்தில், வந்தே பாரத் ரயில் இயக்க, சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு தயாராக உள்ளது.

இந்த இரண்டு திட்டப்பணிகளையும், விரைவில் பயணியர் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us