தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/முத்தரப்பு பேச்சு சங்கங்களுக்கு ஆணையம் அழைப்பு

முத்தரப்பு பேச்சு சங்கங்களுக்கு ஆணையம் அழைப்பு

முத்தரப்பு பேச்சு சங்கங்களுக்கு ஆணையம் அழைப்பு


ADDED : ஜன 13, 2024 12:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2024 12:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தொழிலாளர் நல ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு:

தமிழக அரசு போக்கு வரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தொடர்பான அடுத்தகட்ட முத்தரப்பு பேச்சு, 19ம் தேதி பகல் 12:00 மணிக்கு தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இதில், கோரிக்கை மனுக்கள் அளித்த தொழிற்சங்கங்கள் மற்றும் போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் பங்கேற்று, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us