ADDED : அக் 17, 2025 07:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனமான, ஐ.சி.எஸ்.ஐ., சார்பில் நடத்தப்படும், நிறுவன செயலர் நுழைவு தேர்வுக்கு டிச., 15 வரை, 'https://icsi.edu' என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
கட்டணம் 2,000 ரூபாய். அடுத்த ஆண்டு ஜனவரி, 10ல் தேர்வு நடக்கும்.