தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டி

நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டி

நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டி


ADDED : அக் 22, 2024 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2024 11:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:உணவு துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற உணவு துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:

நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை, மழையில் இருந்து பாதுகாப்பாக வைக்க, பாலித்தீன் தார்பாய்கள் மற்றும் பொருட்களை போதிய அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

துறை அதிகாரிகள், அவர்களின் தொலைபேசி எண்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் மற்றும் புகார் பெட்டிகளை வைக்க வேண்டும். நெல்லுக்கான தொகையை விவசாயிகள் வங்கி கணக்கில் உடனே வரவு வைக்க வேண்டும்

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us