sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் சார்பில் குடும்பத்தினருக்கு ஆறுதல்

/

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் சார்பில் குடும்பத்தினருக்கு ஆறுதல்

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் சார்பில் குடும்பத்தினருக்கு ஆறுதல்

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் சார்பில் குடும்பத்தினருக்கு ஆறுதல்


ADDED : ஜூலை 04, 2025 12:51 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அஜித்குமார் குடும்பத்தினருக்கு, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் சார்பாக 1 லட்சம் ரூபாய் நிதி உதவியை, அவரது கட்சியினர் நேற்று வழங்கினர்.

ஆறுதல் கூறிய தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் கூறுகையில், ''இச்சம்பவத்திற்கு காரணமான நிகிதாவை கைது செய்து விசாரிக்க வேண்டும்; நிகிதா சார்பாக போலீசாருக்கு உத்தரவிட்ட அதிகாரி யார் என தெரியப்படுத்த வேண்டும்; அஜித்குமார் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us