தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பறிமுதல்

 பறிமுதல்

 பறிமுதல்


ADDED : ஜூன் 05, 2026 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 02:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், 20க்கும் மேற்பட்ட 'ஹார்டு டிஸ்க்'குகள் திருடு போனது தொடர்பாக, கைதான கோபிநாத்திடம் இருந்து , 12 'ஹார்டு டிஸ்க்'குகளை போலீசார், நேற்று பறிமுதல் செய்தனர்.

மேலும், இத்திருட்டு சம்பவம் தொடர்பாக, மேலும் ஒருவரிடம் விசாரித்து வருகின்ற னர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us