ADDED : மார் 21, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:அ.ம.மு.க.,வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க., இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அக்கட்சி கடந்த தேர்தலில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குக்கர் சின்னத்தை, இம்முறை ஒதுக்கும்படி, தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்தது.
அதையேற்று, லோக்சபா தேர்தலில் அ.ம.மு.க.,வுக்கு குக்கர் சின்னத்தை, தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது.

